கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் ஸ்டைலிஷ் போட்டோஸ்
சினிமா
சன் தொலைக்காட்சியில் தொடர் ஆரம்பித்ததில் இருந்து மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல்.
சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகிறது. வாரா வாரம் ஏதாவது பிரச்சனை நடப்பது, அதை கயல் தீர்த்து வைப்பது என சீரியலில் நடந்து வருகிறது.
தற்போது நாம் இந்த பதிவில் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டியின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.























