எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மதிவதனியாக நடிக்குத் தியாவின் அழகிய போட்டோஸ்
சினிமா
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மதிவதனி என்ற ஸ்ட்ராங்கான கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் தியா.
இந்த சீரியலில் இவர் என்ட்ரிக்கு பிறகு ஜனனி குழுவிற்கு ஒரு பெரிய சப்போர்ட் கிடைத்தது போல் காண்பிக்கப்படுகிறது. தற்போது ரசிகர்களால் எப்படிபட்ட கதாபாத்திரம் என கவனிக்கப்படும் மதிவதனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் தியா.
தொகுப்பாளினியாக கலக்கி வந்தவருக்கு இந்த சீரியல் வேறொரு பாதையை கொடுத்துள்ளது. இவரது ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.





















