பிக் பாஸ் ஷிவானி நாராயணன் ஷார்ட் உடையில் அழகிய போட்டோஷூட்
சினிமா
சீரியல்களில் நடித்து பிரபலம் ஆன ஷிவானி நாராயணன் பிக் பாஸ் 4ம் சீசனில் கலந்துகொண்டு இருந்தவர். அந்த ஷோவுக்கு பிறகு சீரியல்களில் நடிக்க மாட்டேன் என கூறி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இருப்பினும் சினிமா வாய்ப்புகளும் குறைந்த அளவிலேயே அவரை தேடி வருகிறது.
இந்நிலையில் ஷிவானி ஷார்ட் உடையில் அழகிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.






















