சரிகமப சீசன் 5 பைனலிஸ்ட் ஷிவானி நவீன் லேட்டஸ்ட் போட்டோஸ்..
சினிமா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இதனுடைய 5வது சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சரிகமப சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்று, டாப் 5ல் இடம்பிடித்தார் ஷிவானி நவீன்.
இவர் இன்ஸ்டாகிராமில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். அந்த வகையில், சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷிவானி வெளியிட்டுள்ளார்.






















