நடிகை ஸ்ரேயா சரண் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர். ஆனால் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
கடைசியாக அவர் சூர்யாவின் ரெட்ரோ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி இருப்பார்.
இந்நிலையில் அவர் நீச்சல் உடையில் மிக கவர்ச்சியாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது. புத்தாண்டு ஸ்பெஷலாக எடுத்த புகைப்படங்களை தான் ஸ்ரேயா சரண் வெளியிட்டு இருக்கிறார்.


