பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் விஜய் டிவி தொடர்களில் ஒன்று மகாநதி. இளசுகளுக்கு மிகவும் பிடித்த இந்த தொடரில் இப்போது காவேரியின் வளைகாப்பு நிகழ்ச்சி தான் ஒளிபரப்பாகிறது.
கதையில் அவரது அக்கா கங்காவும் கர்ப்பமாக உள்ளார், ஆனால் அவரது வளைகாப்பு குறித்து எதுவும் பேசப்படவில்லை.
தற்போது நாம் இப்போது கங்காவாக நடிக்கும் தாரு தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம். பீச்சில் கருப்பு நிற உடையில் அவர் எடுத்த போட்டோஸ்


