• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெனிசுலா அதிபரை கடத்தியதற்காக டிரம்ப் வாழ்த்தி நெதன்யாகு

வெனிசுலா ஜனாதிபதியை கைது செய்து அந்நாட்டை கைப்பற்றியமைக்கு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது , "ஜனாதிபதி ட்ரம்ப், சுதந்திரம் மற்றும் நீதிக்காக உங்கள் துணிச்சலான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் தீர்க்கமான மன உறுதியையும், உங்கள் துணிச்சலான வீரர்களின் அற்புதமான செயலையும் நான் வணங்குகிறேன்” என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply