• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனநாயகன் படத்தின் முன்பதிவு வசூல் விவரம்.. இதுவரை இத்தனை கோடியா!!

சினிமா

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன்.

கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி இப்படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த வாரம் மலேசியாவில் இசைவெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, இன்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜனநாயகன் டிரைலர் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ஜனநாயகன் படம் இதுவரை முன்பதிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முன்பதிவில் மட்டுமே இதுவரை ரூ. 19 கோடி வசூல் செய்துள்ளது.
 

Leave a Reply