ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தும் நடிகை ஜனனி அசோக் குமார்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார். இவர் மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், செம்பருத்தி போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை கவரும் வகையில் நடிகை ஜனனி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.





















