• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பும் நடிகை திவ்யாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. 

சினிமா

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் திவ்யா கணேசன். பாக்கியலட்சுமி, மகாநதி போன்ற பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பி வரும் நடிகை திவ்யா கணேசனின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. 

Leave a Reply