ஹோம்லி லுக்கில் சிறகடிக்க ஆசை ஹீரோயின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் கோமதி பிரியா. அந்த தொடரில் நடிப்பதன் மூலமாக அதிகம் ரசிகர்களை பெற்று இருக்கிறார்.
விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை தான் நம்பர் ஒன் தொடராகவும் மாறி இருக்கிறது. மற்ற தொடர்கள் நீண்ட காலமாக அதை தொட முடியாமல் இருக்கின்றன.
இந்நிலையில் தற்போது ஹோம்லி லுக்கில் கோமதி பிரியா எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.






















