விஜய் டிவி சீரியல் நடிகை ஷோபனாவின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று முத்தழகு. இந்த தொடர் மூலம் மக்களின் மனதை வென்றவர் தான் ஷோபனா.
இவர் இப்போது விஜய் தொலைக்காட்சியிலேயே பூங்காற்று திரும்புமா என்ற சீரியலில் நடித்து வருகிறார். விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது.
ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் தெரியவில்லை. சரி நாம் இப்போது நடிகை ஷோபனாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.





















