சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியாவின் பழைய போட்டோஸ்
சினிமா
விஜய் டிவியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் தான் கோமதி ப்ரியா.
சீரியல் நாயகியாக பிரபலமான இவர் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் சீரியல்கள் நடித்து வருகிறார். கோமதி ப்ரியா இப்போது தமிழில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலின் மலையாள ரீமேக்கில் நடித்து வருகிறார்.
சரி நாம் கோமதி ப்ரியா பல வருடங்களுக்கு முன் எடுத்த அழகிய புகைப்படங்களை காண்போம்.























