பிரபல பாடகி கெனிஷாவின் செம கிளாமர் போட்டோஸ்
சினிமா
பாடகி கெனிஷாவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனதை விட நடிகர் ரவி மோகன் தோழியாக தான் பலருக்கும் தெரியும்.
ரவி மோகனுக்கு ஒரு ஹீலிங் தெரபிஸ்ட்டாக அறிமுகமான இவர் பாடல்களை பாடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். சில ஆல்பம் பாடல்களை பாடியும், எழுதியும் வெளியிட்டிருக்கிறார்.
தற்போது இவர் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.























