இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே கிளாமர் போட்டோஷூட்
சினிமா
சமீபத்தில் ரிலீஸ் ஆன துல்கர் சல்மானின் காந்தா படத்தில் நடித்து இருந்தவர் பாக்யஸ்ரீ போர்ஸே.
தெலுங்கில் சில படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார் என்றாலும், அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்சேஷன் நடிகையாக வலம் வரும் அவருக்கு இன்ஸ்டாவில் 1.9 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.
தற்போது பாக்யஸ்ரீ போர்ஸே இன்ஸ்டாவில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.























