• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல நடிகைகள் உடன் துபாய் ட்ரிப் சென்ற நடிகர் புகழ்.. 

சினிமா

நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அதன் பின் படங்களில் காமெடியனாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் புகழ் தற்போது சீரியல் நடிகைகள் ஷபானா மற்றும் ஜனனி ஆகியோர் உடன் துபாய்க்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு எடுத்த போட்டோக்களை அவர்கள் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கின்றனர்.

பாலைவனத்தில் கொண்டாடியது, அங்கு barbeque செய்தது என அவர்கள் ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a Reply