தனுஷின் அனேகன் ஹீரோயின் அமைரா லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்
சினிமா
கே.வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் அமைரா தஸ்துர். அந்த படத்தின் மூலமாக பேசப்படும் நடிகையாக மாறினார் அவர்.
இருப்பினும் அதற்குப்பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் தமிழில் கிடைக்கவில்லை. ஹிந்தியில் தான் அதிகம் நடித்து வந்தார். அதன் பின் பகீரா படம் மூலமாக தமிழில் சில வருடங்களுக்கு முன் நடித்தார்.
தற்போது அமைரா செம ஹாட் லுக்கில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.























