• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை திஷா பதானி வெளியிட்ட கிளாமர் போட்டோஸ் 

சினிமா

பாலிவுட் சினிமாவில் வலம்வரும் இளம் நாயகிகளில் ஒருவர் தான் திஷா பதானி. தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் இவர் அதன்பின் தமிழில் சூர்யாவுடன் கங்குவா படத்தில் நடித்தார்.

ஆனால் அப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை, பின் திஷா பதானி தமிழ் பக்கமும் வரவில்லை.

தற்போது அவர் மஞ்சள் நிறத்தில் கிளாமர் உடை அணிந்து எடுத்த போட்டோ ஷுட் இப்போது வைரலாகி வருகிறது. 

Leave a Reply