• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து மயக்கும் சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி 

சினிமா

விஷ்ணு விஷால் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சின்னத்திரையில் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

தற்போது மகளே என் மருமகளே, கார்த்திகை தீபம் போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் விதவிதமான புடவையில் பல போஸ் கொடுத்து எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,
 

Leave a Reply