நடிகை ஷில்பா மஞ்சுநாத் கிளாமர் போட்டோஷூட்
சினிமா
நடிகை ஷில்பா மஞ்சுநாத் தமிழில் இஸ்பேட் ராஜா, காளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர். தமிழில் அடுத்து அவர் வா வாத்தியார் என்ற படத்திலும் நடித்துள்ளார்..
ஷில்பா மஞ்சுநாத் தற்போது கிளாமர் லுக்கில் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து ஸ்டில்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.























