பிரித்தானிய வரவு செலவு திட்டத்தில் முக்கிய மாற்றம்
பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் இன்றைய தினம் (26) தனது வருடாந்த வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில் புதிய திட்டங்களில் தனிநபர் சேமிப்புக் கணக்கு வரம்பை குறைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம் குடும்பங்கள் தங்கள் சேமிப்பை பிரித்தானிய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






















