• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பச்சை நிற புடவையின் அழகில் மயக்கும் தொகுப்பாளினி ரம்யா 

சினிமா

தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடிய தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் ரம்யா.

ஆரம்பத்தில் தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியவர் இப்போது அவ்வளவு ஆக்டீவாக இல்லை, ஆனால் போட்டோ ஷுட்கள் மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அப்படி அவர் பச்சை நிற புடவையில் வெளியிட்ட சில அழகிய போட்டோஸ்,
 

Leave a Reply