நடிகை ஐஸ்வர்யா ராய்!! லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
நடிகை ஐஸ்வர்யா ராய் உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். 1997ஆம் ஆண்டு சினிமாவில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராய் தற்போது 28 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் எப்போது வெளிவந்தாலும் உடனடியாக இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், 52 வயதிலும் இளமையான தோற்றத்தில் ஐஸ்வர்யா ராய் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க...
























