இது மிகவும் ஆபத்தானது, இப்படியே போனால் - நடிகை நிவேதா பெத்துராஜ் ஷாக்கிங் பதிவு
சினிமா
சினிமா, பேட்மிண்டன் விளையாட்டு, கார் ரேஸ் போன்றவற்றில் மிகவும் ஆர்வம் கொண்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
ஒருநாள் கூத்து திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேசமயம் தெலுங்கிலும் சில ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் சமூகத்தில் நடக்கும் சில விஷயங்கள் குறித்து எப்போதும் பதிவு போடுவார்.






















