• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை மியா ஜார்ஜ்.... லேட்டஸ்ட் போட்டோஷூட் 

சினிமா

தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் வெளிவந்த இன்று நேற்று நாளை படத்தின் மூலம் பிரபலமானார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அழகிய மகன் இருக்கிறார்.

நடிகை மியா ஜார்ஜை உங்களுக்கு நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோஷூட் | Miya George Latest Photoshoot

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மியா ஜார்ஜ், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில், தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.. 
 

Leave a Reply