நடிகை ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..
சினிமா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் சமீபத்தில் தாமா படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறுபக்கம் விஜய் தேவரகொண்டாவுடன் விரைவில் திருமணம் என்கிற செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இந்த நிலையில், தாமா படத்தின் நினைவுகளுடன் தனது லேட்டஸ்ட் க்ளிக்ஸ் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.






















