நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சேலையில் கியூட் புகைப்படங்கள்
சினிமா
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் சமீபத்தில் சூரி ஜோடியாக நடித்து இருந்த மாமன் படம் பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா லட்சுமி சேலையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
























