ஹோம்லியாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கிளாமர் போட்டோஷூட்
சினிமா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் காவ்யா அறிவுமணி. அவர் தற்போது சீரியல்களில் இருந்து விலகி படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
அவர் தற்போது கிளாமர் உடையில் போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது.






















