சேலையில் ரசிகர்களை கவர்ந்த சீரியல் நடிகை அஸ்வதி..
சினிமா
விஜய் டிவியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் அஸ்வதி. இதன்பின் சன் டிவியில் மலர் சீரியலில் நடித்தார். மேலும் தற்போது ஜியோஸ்டாரின் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அஸ்வதி, அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பகிர்வார். அந்த வகையில், தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.






















