பிக் பாஸ் லாஸ்லியா சேலையில் அழகிய போட்டோஷூட்
சினிமா
பிக்பாஸ் மூலமாக பிரபலம் ஆனவர் லாஸ்லியா. அவர் அந்த ஷோவுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
பட வாய்ப்புக்காக அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி எல்லோருக்கும் ஆச்சர்யம் கொடுத்தார். அவர் தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை பாருங்க.






















