பத்தரமுல்லை – பொரளை பகுதியில் போக்குவரத்து நெரிசல்
இலங்கை
பத்தரமுல்லையில் இருந்து பொரளை நோக்கிய வீதிகளிலும் கொழும்பிற்குள் நுழையும் வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
























