• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சார்லியின் குழந்தைகள் என் பொறுப்பு - எலான் மஸ்க் அறிவிப்பு

சார்லி கிர்க்கின் மரணத்தைத் தொடர்ந்து அவரது பிள்ளைகளின் செலவுகள் அனைத்தையும் தான் பொறுப்பேற்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

சார்லி கிர்க்கிற்கு 6 மற்றும் 9 வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான வீடு, தரமான கல்வி மற்றும் நிலையான வாழ்க்கை இருப்பதை உறுதி செய்வேன் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

சார்லி எப்போதும் மற்றவர்களுக்கு உறுதுணையாக இருப்பதால், அவரது பிள்ளைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது தனது பொறுப்பு என்று மஸ்க் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 
 

Leave a Reply