• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நவீன ஹிடலர் - உணவகத்தில் சாப்பிட வந்த டிரம்பின் முகத்திற்கு நேரே கோஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தலைநகர் வாஷிங்டன் டி.சியில் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பிரபல உணவகத்தில் இரவு உணவு அருந்த சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த ஒரு போராட்டக்காரர்கள் குழு, "டி.சி-க்கு விடுதலை", "பாலஸ்தீனத்திற்கு விடுதலை" என கோஷங்களை எழுப்பினர்.

மேலும், டிரம்பை "நவீன கால ஹிட்லர்" என்றும் குறிப்பிட்டு கோஷங்களை எழுப்பினர்.

அவர்களின் கோஷங்களைக் கேட்ட டிரம்ப், அவர்களை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு சைகை காட்டி காட்டினார். 
 

Leave a Reply