• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாய் தன்ஷிகா லேட்டஸ்ட் போட்டோஸ் 

சினிமா

தமிழ் சினிமாவில் நிஜ வாழ்க்கையில் இணையப்போகும் நட்சத்திர ஜோடி விஷால் மற்றும் தன்ஷிகா.

நடிகர் சங்க கட்டடம் கட்டிய பிறகு முதல் திருமணம் என்னுடையது என கூறியிருந்தார், அந்த வேலைகளும் 2, 3 மாதத்தில் முடிய உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் விஷால் மற்றும் தன்சிகாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தற்போது நாம் நடிகை தன்சிகாவின் சில லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply