• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புடவையின் அழகில் மயக்கும் நடிகை சுஜிதாவின் அழகிய போட்டோஸ்

சினிமா

சுஜிதா என்பதை தாண்டி தனம் என்ற கதாபாத்திரம் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

இப்போது நிறைய விளம்பரங்கள் நடிப்பது, சமையல் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது என பிஸியாக உள்ளார்.

இன்ஸ்டாவில் இவர் புடவை அணிந்து வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
 

Leave a Reply