முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது
இலங்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா இன்று (29) நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக நிமல் லான்சா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.























