• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தங்களது திருமண நாளை அழகாக கொண்டாடிய சாந்தனு-கீர்த்தி

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்துடன் நடிக்க தொடங்கியவர் நடிகர் சாந்தனு.

நல்ல திறமை கொண்ட இவரின் நடிப்பிற்கு தீனி போடும் அளவிற்கு ஒரு ஹிட் படம் அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

சமீபத்தில் இவர் தனது மனைவி கீர்த்தியுடன் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார், அந்த போட்டோஸ் இதோ,
 

Leave a Reply