• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்ஸ்டாவில் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பிக் பாஸ் தர்ஷா குப்தா! 

சினிமா

நடிகை தர்ஷா குப்தா கடந்த வருடம் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டவர். அதிக நாட்கள் அவர் ஷோவில் இல்லை என்றாலும் முக்கிய போட்டியாளராக ஆரம்பத்தில் கருதப்பட்டார். 21ம் நாளே அவர் ஷோவில் இருந்து எலிமினேட் ஆனார்.

பிக் பாஸுக்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என தர்ஷா எதிர்பார்த்தாலும் பெரிய அளவில் எதுவும் வரவில்லை.

இன்ஸ்டாவில் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பிக் பாஸ் தர்ஷா குப்தா! இந்த மாதிரி தான் | Dharsha Gupta Earning Lakhs In Instagram

இன்ஸ்டாவில் லட்சக்கணக்கில் வருமானம்

தற்போது இன்ஸ்டாவில் தாராள கவர்ச்சியாக அடிக்கடி தர்ஷா குப்தா போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார். அவை ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின்றன.

மேலும் இன்ஸ்டாவில் subscription என்ற பெயரில் மாதம் 440 ரூபாய்க்கு ஸ்பெஷல் பதிவுகளை கொடுத்து வருகிறாராம். அதில் தற்போது 838 பேர் சேர்ந்திருக்கிறார்கள்.

அதில் மட்டுமே மாதம் மாதம் 3.6 லட்சம் ரூபாய் சம்பதிக்கிறார் தர்ஷா குப்தா. 
 

Leave a Reply