• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தையிட்டி விகாரை விவகாரம் - அரசாங்கம் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும்! -அமைச்சர் சந்திரசேகர்

இலங்கை

யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை விவகாரத்தினை, சுமூகமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அத்துடன் ஒரிரு மாதங்களில் குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்குமெனவும்  கடற்றொழில் அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply