நாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளே! -தமிழில் கருத்துத் தெரித்த விஜித ஹேரத்
இலங்கை
நாங்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளே” என சுற்றுலா மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தமிழில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, இன்று நாடாளுமன்றில் கருதுத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.























