• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாடர்ன் உடையில் நடிகை ஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

சினிமா

பின்னணி பாடாகி, நடிகை என திரையுலகில் கலக்கி கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்தெடுத்து நடிக்கும் இவர் நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவர், அவள், வடசென்னை போன்ற படங்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

தற்போது, இவர் மாடர்ன் உடையில் இருக்கும் ஸ்டில்ஸ். 

Leave a Reply