• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைகள் பாதிப்பு

இலங்கை

களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த  புகையிரதத்தில்  இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது .
இதன்காரணமாக, கரையோர மார்க்கத்திலான புகையிரத சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக புதையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply