• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காஸா மீது இஸ்ரேல் பாரிய வான்வழித் தாக்குதல்

இலங்கை

காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நேற்று பாரிய தொடர் தாக்குதல்களை நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலினால் அல் அஹ்லி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 நோயாளிகள் இறந்துவிட்டதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இஸ்ரேல் காஸாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து காஸா நகரத்திலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply