வன்னி மக்களின் ஒன்று கூடல்
கனடா
28 வது ஆண்டில் வன்னி மக்களின் ஒன்று கூடல் எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை ஆவணி 24 காலை 10 மணி முதல் (August 24/2025) அன்று Mc cown & Steele சந்திப்பில் அமைந்துள்ள மில்கல் நகர பூங்கா திடல் -02 ல் நடைபெற உள்ளது.
ஊரவர், அயலூரவர், பாடசாலை, பல்கலைக் கழகங்களில்
படித்த நண்பர்களை நீண்ட காலம் காணவில்லையா் அல்லது அவர்களின் தொடர்பு இலக்கம் இல்லையா …. நீங்கள் கட்டாயம் இந்த நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் நாட்காட்டியில்.
காலை முதல் இரவு வரை கண்முன்னே தயாரித்து தரப்படும் உணவுகள்.
சிறுவர், பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், மற்றும் அதிஸ்ட இலாபச் சீட்டிலுப்பு
இது தாயக நினைவுகளை மீட்டெடுக்கும் சந்திப்பு மாத்திரமன்றி பல பழைய , புதிய உறவுகள் சங்கமிக்கும் சங்கமம்…..
நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா …?
மேலதிக தொடர்புகளுக்கு
416 644 1113
























