• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீனாவில் உலக சாதனை படைத்த கிளி

சீனாவைச் சேர்ந்த கிளி ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.

33.50 செக்கன்களில் 10 நிறங்களைக் கண்டுபிடித்த கிளி என்ற சாதனையை சீனாவை சேர்ந்த ஜியாங்கி படைத்துள்ளது. 

ஒரே நிறம் கொண்ட பந்தை, அதே நிறம் கொண்ட கூடையில் போடுவதன் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
 

Leave a Reply