ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய எதிர்நீச்சல் நடிகை ஹரிப்ரியா
சினிமா
சன் டிவியின் முக்கிய சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் ஹரிப்ரியா இசை. நந்தினி ரோலில் அவரது நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
ஹரிப்ரியா இன்ஸ்டாவில் அதிகம் ஆக்டிவாக இருப்பவர். அவருக்கு 11 லட்சம் ரசிகர்கள் இன்ஸ்டாவில் இருக்கிறார்கள்.
ஹரிப்ரியா தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி புது லுக்கில் இருக்கிறார்.
























