பிரபா ஐயா மற்றும் மகனது நினைவு நிகழ்வு
கனடா
கடந்த மே மாத இறுதியில் எம்மை விட்டுப்பிரிந்த யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக உத்தியோகத்தர் ச. பிரபாகர சர்மா அவர் மகன் பி. அக்ஷய் சர்மா ஆகியோரது நினைவு நிகழ்வு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் 10.08.2025 ஞாயிறு காலை இடம்பெற்றது.
இதன் போது அவர்களது நினைவாக கனா என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
நூலை கலாநிதி சீதாலட்சுமி பிரபாகரன் வெளியீடு செய்து முதற் பிரதியை இந்தியத் துணைத் தூதர் ஸ்ரீமான் சாயிமுரளி அவர்களிடம் கையளித்தார்























