• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம். வி சன்சி கப்பலின் 15 வது ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்வும், விளையாட்டு போட்டியும்

சினிமா

கடற் சூரியனின் (Sun sea ) வன்குவார்(Vancouver ) நிகழ்வு ஆண்டுகள் 15 கடந்தும் எம் பயணத்தின் நினைவுகள் மனதில் இன்றும் நிழலாடுகிறது

எம். வி சன்சி கப்பலின் 15 வது ஆண்டு ஒன்றுகூடல் நிகழ்வும், விளையாட்டு போட்டியும் எதிர்வரும் 17.08.25 அன்று மெமோரியல் மைதானத்தில் காலை 10 மணியளவில் நடைபெறும் இதில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றோம்.????
 

Leave a Reply