இணையத்தை கலக்கும் தன்யா ரவிச்சந்திரனின் கவர்ச்சி புகைப்படங்கள்
சினிமா
ஆதி பினிசெட்டி மற்றும் சைதன்யா ராவ் நடித்துள்ள படம் மாயசபா. இது ஒரு தெலுங்கு அரசியல் வெப் சீரிஸ் ஆகும், இது சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகியது. இந்த சீரிஸை தேவா கட்டா மற்றும் கிரண் ஜெய் குமார் இணைந்து இயக்கியுள்ளனர்.
மேலும், இந்த சீரிஸில் தன்யா ரவிச்சந்திரன் அனு ஹரிகாவாகவும், பவானா வாழபந்தல் கங்கியாகவும் நடித்துள்ளனர். மற்ற முக்கிய நடிகர்களில் திவ்யா தத்தா, சாய் குமார் , நாசர், ஸ்ரீகாந்த் ஐயங்கார், ரவீந்திர விஜய் மற்றும் ஷத்ரு ஆகியோர் அடங்குவர்.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள தன்யா ரவிச்சந்திரனின் கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது.






















