• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிய எதிர்க்கட்சிகள் ஏகமனதாக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தப் பிரேரணை எதிர் வரும் திங்கட்கிழமை (11) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply